மதுரையில் மா.கம்யூ கட்சி மாநாடு - பிரம்மாண்ட செந்தொண்டர் அணிவகுப்பு

by Editor / 30-03-2022 06:30:51pm
மதுரையில் மா.கம்யூ கட்சி மாநாடு - பிரம்மாண்ட செந்தொண்டர் அணிவகுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக  செந்தொண்டர்கள் அணிவகுப்பு மதுரை காளவாசல் பகுதியில் இருந்து துவங்கி பழங்காநத்தம் நோக்கி நடைபெற்று வருகிறது.

சுமார் 5000 பேர் பங்கேற்றுள்ள இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைக்க, தேசிய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வருகின்றனர்.

மதுரையில் மா.கம்யூ கட்சி மாநாடு - பிரம்மாண்ட செந்தொண்டர் அணிவகுப்பு
 

Tags : Maoist Party Conference in Madurai - Grand Centenary Parade

Share via