6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் -அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

by Editor / 01-04-2022 01:05:52pm
 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் -அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

 

Tags : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Share via