1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது

by Editor / 02-04-2022 11:08:32pm
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை  ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது
6-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.

 

Tags : There is no year end examination from 1st class to 5th class

Share via