பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார்; அதிபர்

by Editor / 04-04-2022 10:43:06am
பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார்; அதிபர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார் என அதிபர் அறிவித்துள்ளார்.

 

Tags : பாகிஸ்தான் பிரதமர்

Share via