பிரதமர் வருகையை முன்னிட்டு தீவிரவாதிகள் மீது நடவடிக்கை

by Staff / 06-04-2022 11:26:59am
பிரதமர் வருகையை முன்னிட்டு தீவிரவாதிகள் மீது நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீர் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஏப்ரல் 24ஆம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி வேட்டையாடும் படி உத்தரவிடப்பட்டுள்ளது அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

 ரமலான் மாதம் என்பதால் தீவிரவாதிகள் தாக்குதலை அதிகப்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்ட பின்னர் பிரதமர் முதல் முறையாக ஜம்மு செல்கிறார்.

 

Tags :

Share via