விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்

by Admin / 07-04-2022 09:49:17am
விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்


பிரபல நடிகர் விஜய் தம் ரசிகர் அரசியல் தலைவர்கள்.அதிகாரிகளை அவமதிக்கும் வகையில்  ,மீம்ஸ,சமூகஊடக வழிகளை எதிர் கருத்துக்களை பதிவிடக்கூடாது என்றும் அவ்வாறு பதிவிபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்கது நீக்கப்படுவார்கள் என்று தம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்
 

Tags :

Share via

More stories

Logo