உக்கிரன் தொழிற்சாலை மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல்

by Staff / 08-04-2022 12:13:25pm
உக்கிரன் தொழிற்சாலை மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல்

உக்ரேனில் ரோட்டில் தொழிற்சாலை மீது ரஷிய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்திலிருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும் புகை எழுந்தது. கார்கிவ் பகுதியிலுள்ள ரோட்டில் தொழிற்சாலை மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 14 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகை கூட்டங்களில் பற்றி எரியும் தீயின் நடுவே மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via