விழுப்புரம் மதுரை எக்ஸ்பிரஸ் கால அட்டவணை மாற்றம்

by Editor / 08-04-2022 01:48:32pm
விழுப்புரம் மதுரை எக்ஸ்பிரஸ் கால அட்டவணை மாற்றம்

விழுப்புரம் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலின் (16867) கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் இரவு 08.05 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு  இரவு 11.30 மணிக்கு மதுரை வந்து சேருகிறது. இந்த ரயில் திருச்சி - மதுரை இடையே குளத்தூர், மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 08.37, 08.52, 09.05, 09.45, 09.56, 10.07, 10.20 மணிக்கு பதிலாக இரவு 08.22, 08.37, 08.50, 09.35, 09.46, 09.57, 10.10 மணிக்கு புறப்படும்படி கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த கால அட்டவணை மாற்றம் ஏப்ரல் 14 முதல் அமலுக்கு வருகிறது

 

Tags :

Share via

More stories

Logo