UGC-NET தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.

by Editor / 11-04-2022 08:26:34am
UGC-NET தேர்வு  ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.

2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களில் நடைபெறவிருந்த UGC-NET தேர்வு வரும் ஜூன் முதல் அல்லது 2-ம் வாரத்தில் நடைபெறும்,NET தேர்வு நடைபெறும், தேதியை NTA விரைவில் வெளியிடும்,கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக பணியாற்ற UGC - NET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via