ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

by Admin / 12-04-2022 09:50:47pm
ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர். ஒய்.வி.சுப்பா ரெட்டி  முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை  சந்தித்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், சென்னை தீவுத்திடலில் 16.4.2022 அன்று நடைபெறவுள்ளஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்உடன் அமைச்சா் சேகா்பாபு,உதயநிதிஸ்டாலின்.

 

 

Tags :

Share via