தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது

by Editor / 17-04-2022 09:10:21pm
தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது :

இன்றைய பாதிப்பு : 30 பேர்

சென்னையிலும் அதிகரிப்பு 
 இன்று 19 பேர் பாதிப்பு 

 இன்று தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 0

 இன்று குணமடைந்தோர் : 24 பேர்

சிகிச்சையில் உள்ளோர் : 231 பேர்

 

Tags :

Share via