ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி
இன்று மும்பையில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்ல்னோ சூப்பர் அணியும் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த ராயல்சேலஞ்சர்ஸ் அணி181/6 என்கிற கணக்கில் இருபது ஒவரை நிறைவு செய்து லக்னோசூப்பர் அணியை எதிர்த்து பந்து வீச்சில் இறங்கியது.லக்னோ எட்டு விக்கெட் இழப்பிற்கு 163/8 ரன் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 18ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.
Tags :