நேட்டாவில் பின்லாந்து இணையபோவதாக அந்நாட்டு அமைச்சர் அறிவிப்பு

by Staff / 20-04-2022 01:34:07pm
நேட்டாவில்  பின்லாந்து இணையபோவதாக அந்நாட்டு அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவுக்கு வந்துள்ள பின்லாந்து பொருளாதார விவகாரம் அமைச்சர் தமது நாடு இந்த முறை  நேட்டாவில் உறுப்பு நாடாக இணையபோவதாக அறிவித்துள்ளார். பின்லாந்தும் அதன் அண்டை நாடான சீடனும் கூட்டமைப்பில் இணைந்து அதன் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த வாரம் ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்தபோது சில நாடுகள் அமெரிக்காவுடன் கூட்டு சேர்வது குறித்து ரஷ்யா எச்சரித்துள்ளது.ரஷ்யாவின் தாக்குதலை பின்லாந்து கடுமையாக கண்டிப்பதாக அந்நாட்டு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags :

Share via