எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பாடலை பாடி செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர்

by Staff / 23-04-2022 04:39:04pm
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பாடலை பாடி செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர்

பள்ளிகளில் மூர்க்கமாக செயல்படும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோர் மற்றும் புத்தக மாநாட்டில் அமைச்சர் அன்பின் மகேஷ்  கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சிக்குப் பின் அவரிடம் பள்ளிகளில் சில மாணவர்கள் மூர்க்கமாக நடந்து கொள்வது குறித்து செய்தியாளர்கள் வினாவினார் அதற்கு பதிலளித்த அவர் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்கிற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்.

 

Tags :

Share via