தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்அறிவிப்பு

by Staff / 23-04-2022 04:44:17pm
தமிழகத்தில்  அடுத்த ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்அறிவிப்பு

வளிமண்டல  கீழ்டுக்கு சுழற்சி வெப்ப சலனத்தால் தென் தமிழகம் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுநாளை  தென்தமிழகம் நீலகிரி கோவை திருப்பூர் ஈரோடு கரூர் நாமக்கல் சேலம் தர்மபுரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. 25 26 27 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் அவற்றை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது..

 

Tags :

Share via

More stories

Logo