இரண்டு நாள் பயணமாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா லெயன்இந்தியா வருகை

by Staff / 24-04-2022 01:48:44pm
இரண்டு நாள் பயணமாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா லெயன்இந்தியா வருகை

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக  பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கும் மாநாட்டில் உர்சுலா லயன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐ சந்திக்கும் முன் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். பருவநிலை மாற்றம் பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்பு எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் பாதுகாப்பு பொருளாதாரம் இலவச வர்த்தக ஒப்பந்தம் இந்தோ பசுபிக் ஆனந்தத்தில் நிலவும் பிரச்சனைகள் ரஷ்யா உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பருவநிலை மாற்றம் குறித்து உரையாற்றுகிறார் மேலும் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்

 

Tags :

Share via