மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை நிதி அமைச்சர் விளக்கம்

by Staff / 28-04-2022 04:04:50pm
மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை நிதி அமைச்சர் விளக்கம்

மாநில அரசுகளுக்கு 8 மாதத்துக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் 70 ஆயிரத்து 704 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மார்ச் 2002 வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 8 மாத ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும். ஜஸ்ட் நிதியில் போதிய இருப்பு இல்லாததால் ரூபாய் 78 ஆயிரத்து 704 கோடி நிலுவையில் இருப்பதாகவும் நிதியமைச்சகம் புதன்கிழமை பெற வைத்துள்ளது முதல் ஜனவரி வரை நிதியாண்டில் 10 மாதங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு அந்த ஆண்டில் வெளிப்படும் என்றும் பிப்ரவரி மார்ச்சில் அடுத்த நிதியாண்டில் மட்டுமே வெளிப்படும் என்றும் நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via