மே தின வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 01-05-2022 09:23:22am
மே தின வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சிகாககோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி-தங்கள்
இன்னுயிரைத்தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவு கூரும் மே-1-ஆம் நாளை முன்னிட்டு
தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது தின வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மே தின வழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via