தாய்லாந்தில் 6.60 கோடி ஆண்டுகளுக்கு பழமையான உயிரினத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

by Staff / 04-05-2022 01:03:09pm
தாய்லாந்தில் 6.60 கோடி ஆண்டுகளுக்கு பழமையான உயிரினத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

தாய்லாந்தில் 6 கோடி 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படும் கடல்வாழ் உயிரினத்தில் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் பாங்காங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அருகே நடைபாதையில் பொறிக்கப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ஏறத்தாழ 70 க்கும் மேற்பட்ட நன்றி வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன ஏறத்தாழ 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தஅமோனைட்  என்ற கடல்வாழ் உயிரினம் என்று டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர் 

 

Tags :

Share via