3 நாடுகள் பயணம் நிறைவு பிரதமர் மோடி இந்தியா வருகை

by Staff / 05-05-2022 01:56:58pm
3 நாடுகள் பயணம் நிறைவு பிரதமர் மோடி இந்தியா வருகை

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இறுதியாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார் பாரிஸில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பிரதமர் மோடியை கட்டித்தழுவிய அதிபரின் வரவேற்றார் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இந்தியா பிரான்ஸ் இடையிலான தடையற்ற வர்த்தகம் எரிசக்தி மற்றும் பசுமை தொழில்நுட்பம் குறித்து பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் உக்ரைன் ரஷ்ய விவகாரம் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முதலீடுகளை மேம்படுத்துதல் புதுமை திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றுடன் ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் பிரதமரின் பயணம் இறந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜெர்மனி டென்மார்க் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுபேரிசில் இருந்து பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்.

 

Tags :

Share via