கும்பக்கரை அருவியில் வெள்ளம் 10 வாத்து நாளாக குளிக்க தடை

by Editor / 13-11-2022 09:34:04am
கும்பக்கரை அருவியில் வெள்ளம் 10 வாத்து நாளாக குளிக்க தடை

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் மேலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அருவியில் பத்தாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை வித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo