மராத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கத்தை வென்றது வாத்து

by Staff / 07-05-2022 03:28:35pm
மராத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கத்தை வென்றது வாத்து

மெக்காவில் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட 1 பதக்கம் வெல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது லாங் ஐஸ்லாந்து நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அவர்களுடன் அழகான வெள்ளை நிற வாத்து மராத்தான் போட்டியில் பங்கேற்று இறுதியில் அந்த வாத்து முதலிடம் பெற்றது போட்டி அமைப்பாளர் அந்த வார்த்தைகள் தாகம் தீர தண்ணீர் கொடுத்தது மட்டுமின்றி பதக்கத்தையும் அணிவித்து மகிழ்ந்தனர்.

 

Tags :

Share via