உக்ரேன் அதிபருடன் காணொளி வாயிலாக ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை

by Staff / 08-05-2022 02:09:16pm
உக்ரேன் அதிபருடன் காணொளி வாயிலாக ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை

உக்ரேன் அதிபர் ஜெலான்ஸ்கியுடன் கணினி வாயிலாக ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கலந்துத்துறையாடுகின்றனர்  இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்துள்ளது. ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் முடியவே இல்லாமல் மீண்டும் அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி கனடா ஜப்பான் இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் ஜெலன்ஸ்கி யுடன் மூன்றாவது முறையாக காணொளியில் பேச்சு நடத்த உள்ளனர் போர் நிலவரம் குறித்து விவரித்து மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை ஜெலன்ஸ்கிகொருவர்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்ய  மீதான தடைகளை விதிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது .

 

Tags :

Share via

More stories