மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகை நிறுத்தியதன் மூலம் இந்திய ரயில்வேக்கு 1500 கோடி கூடுதல் வருவாய்

by Staff / 17-05-2022 11:46:13am
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகை நிறுத்தியதன் மூலம் இந்திய ரயில்வேக்கு 1500 கோடி கூடுதல் வருவாய்

மூத்த குடிமக்களுக்கு வழங்கிவந்த டிக்கெட்சலுகையை குறை த்தன்  மூலம் இந்திய ரயில்வே  கூடுதல் வருவாயை ஈட்டியது. கொரோனா  வருவாய் இழப்பை ஈடுகட்ட கடந்த 2020ஆம் ஆண்டு  முதல் மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரயில்வே நிறுத்தியது. மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதன் மூலம் 1,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்திய ரயில்வே பதில் அளித்துள்ளது.

 

Tags :

Share via