நடப்பாண்டில் இதுவரை 124 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது -சென்னை காவல்துறை

by Editor / 21-05-2022 07:49:52pm
நடப்பாண்டில் இதுவரை 124 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது -சென்னை காவல்துறை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில், கடும் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.நடப்பாண்டில் இதுவரை 124 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்என்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தொடரும் எனவும், சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags : So far 124 criminals have been arrested under the Anti-Threat Police Act - Chennai Police

Share via