அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு

by Editor / 26-05-2022 08:50:29am
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களாக  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மற்றும் தர்மர் ஆகியோரை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via