9 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திருமணம்

by Staff / 26-05-2022 03:05:10pm
9 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திருமணம்

சென்னை கொளத்தூரில் 9 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மாலை மற்றும் தாலி எடுத்துக்கொடுத்து மலர்தூவி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.9 ஜோடிகளுக்கு 33 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் தனது திருமணத்திற்கு காமராசர் நேரில் வந்து வாழ்த்தியதாக கூறி நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.

 

Tags :

Share via