கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு

by Staff / 29-05-2022 04:00:07pm
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதாளரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கியவாழ்நாள்சாதனையாளருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via