மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

by Editor / 30-05-2022 08:57:00am
மேட்டூர் அணைக்கு  நீர் வரத்து குறைந்தது.

மேட்டூர் அணை நீர் வெளியேற்றத்தை விட, நீர் வரத்து  குறைவாக உள்ளதால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து  குறைந்து வருகிறது,இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்  : 117.02,நீர்இருப்பு 88.79 டிஎம்சி,நீர் வரத்து : வினாடிக்கு 3,407 கன அடியிலிருந்து 3,037  கன அடியாக குறைந்துள்ளது.
நீர் திறப்பு டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

 

Tags : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

Share via