நடுரோட்டில் போலீஸ்காரர்களை அடித்து உதைத்த சுற்றுலாப்பயணிகள்

by Staff / 30-05-2022 12:18:59pm
நடுரோட்டில் போலீஸ்காரர்களை அடித்து உதைத்த சுற்றுலாப்பயணிகள்

சுற்றுலாத்தலமான ஜியோ வில் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த சில சுற்றுலாப் பயணிகள் போலீசாரிடம்மோதினர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் தாக்கி  கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது போலீசார் மோதலில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

Tags :

Share via