370 கிலோ காரை தூக்கி உலக சாதனை படைத்த வாலிபர்

by Staff / 30-01-2023 12:53:36pm
370 கிலோ காரை தூக்கி உலக சாதனை படைத்த வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் 370 கிலோ எடை கொண்ட காரை 25 மீட்டர் தூக்கி நடந்து உலக சாதனை படைத்துள்ளார். வாலிபரின் சாதனையை பார்த்து பொதுமக்கள், அமைச்சர், மேயர் ஆகியோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த உலக சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via