நாடாளுமன்றத் தேர்தல் - அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு

by Staff / 22-01-2024 12:15:32pm
நாடாளுமன்றத் தேர்தல் - அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் மதிமுக கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாஜகவும் இம்மாத இறுதிக்குள் ஒரு தொகுதிக்கு 3 பேர் என வேட்பாளர்களை தேர்வு செய்து தேசிய தலைமைக்கு அனுப்பவுள்ளது.

 

Tags :

Share via