ஆர்கானிக் ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு கல்லீரல் தொடர்புடைய நோய்

by Staff / 31-05-2022 02:27:09pm
ஆர்கானிக் ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு கல்லீரல் தொடர்புடைய நோய்

ஆர்கானிக் ஸ்ட்ராபெரி பழங்களில் இருந்து பரவும் கல்லீரல் தொடர்பான நோய் குறித்து அமெரிக்கா மற்றும் கனடா உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் விசாரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் கனட நகரங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களில் ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு ஹெப்பாடிட்டீஸ் நோய் தோற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் 15க்கும் மேற்பட்டோர் கல்லீரல் செயலிழக்க நோயால் அவதிப்படும் காலாவதியான ஸ்ட்ராபெரி பழங்களை மக்கள் தூக்கி எறிய உணவு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via