போரினால் உக்ரேனுக்கு பெரிதும் உதவியது துருக்கி டிரோன்களுக்கு முழு உலகமும் வாடிக்கையாளராக மாறும்

by Staff / 31-05-2022 02:49:04pm
போரினால் உக்ரேனுக்கு  பெரிதும் உதவியது துருக்கி டிரோன்களுக்கு  முழு உலகமும் வாடிக்கையாளராக மாறும்

உக்ரேனுக்கு  போருக்குப் பிறகு முழு உலகமும் தங்களின் டிரோன்  தயாரிப்புக்கு வாடிக்கையாளராக மாறிவிடும் என்றுதுருக்கி  வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.உக்ரேனுக்கு  உதவக்கூடிய வகையில் தயாரிப்பான டி பி 2 வான்வழி ட்ரோன்கள் ரஷ்ய பீரங்கிகள் கவச வாகனங்கள் முற்றிலுமாக அழித்தது. இஸ்தான்பிள்ளை சேர்ந்த பயோடெக் நிறுவனம் உக்ரைனுக்கு எதிராக அரசியல் போரில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த டிபி 2 மீட்டர் நீளம் இயற்கை கொண்டது 25 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே பறக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via