மத்திய பிரதேச முதல்வர் பதவியேற்பு
மத்திய பிரதேச பாஜக ஆட்சியை பிடித்தது. இதனைதொடர்ந்து முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்று கொண்டார் அவருடன் ஜக்திஷ் தேவ்தா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி,அமித்ஷா உள்பட என்.டி.ஏ கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ம.பி. தேர்தலில் 163 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :