இலகுரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து

by Editor / 27-06-2022 12:32:25pm
இலகுரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து

அஸ்திரிலியாவின்  பிரிஸ்பேனில் இலகுரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமான ஓட்டி உயிரிழந்தார். வயல்வெளி பகுதியில் விமானம் விழுந்து எரிந்து கிடப்பதாக  கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 60 வயதான விமான ஓட்டி ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via