மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வருடன் சந்திப்பு.

by Editor / 04-06-2022 08:56:06am
 மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வருடன் சந்திப்பு.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட  சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்,  இரா.கிரிராஜன் ஆகியோர்  முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

 

Tags : Meeting with those elected to the State Legislature.

Share via