ஐரோப்பியாவின் மிகப்பெரிய டைனோசர் எச்சம் கண்டெடுப்பு 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என கணிப்பு

by Staff / 10-06-2022 02:52:07pm
ஐரோப்பியாவின் மிகப்பெரிய டைனோசர் எச்சம் கண்டெடுப்பு 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என கணிப்பு

ஐரோப்பாவின் இறைச்சி உண்ணும் மிகப் பெரிய டைனோசரின் எச்சங்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ஜல் ஆப் வைட்  தீவு கடற்கரையில் பாறைகளுக்கு இடையே டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. பல்வேறு எலும்புகளை ஆய்வு செய்ததில் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த வகை டைனோசர் வாழ்ந்திருக்கலாம் என்றும் 33 அடி நீளம் இருந்திருக்கக் கூடும் எனவும் கருதுகின்றனர். கண்டுபிடிக்கப்பட்டவை ஸ்பிரினோஸுர்ஸ்  வகை டைனோசர்கள் ஆக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

 

Tags :

Share via