80 சதவீத திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Editor / 17-06-2022 03:44:37pm
80 சதவீத திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன முதலமைச்சர் மு க ஸ்டாலின்


 திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் மீதமுள்ள 20% விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் தான் முதலமைச்சராகவும் விஜி ராஜேந்திரன் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதற்கு தொண்டர்களை காரணம் என்றார்.

 

Tags :

Share via