ரஷ்யா ,உக்ரைன் தலைநகரான கிவ் மீது தாக்குதல் நடத்தியது

by Writer / 10-10-2022 11:48:52pm
 ரஷ்யா ,உக்ரைன் தலைநகரான கிவ் மீது தாக்குதல் நடத்தியது

ரஷ்யாவையும் கிரிமியாவை இணைக்கும் பாலத்தை உக்ரைன் வெடி பொருள் நிரம்பிய டேங்கர்  லாரியை  வைத்து
தகர்த்தது

.இச்சம்பவத்தால்  கடும் கோபம் கொண்ட ரஷ்யா ,உக்ரைன் தலைநகரான கிவ் மீது தாக்குதல் நடத்தியது.இதில் பல லன்கிகட்டிடங்கள் உருக்குலைந்தன.பொதுமக்கள் பலர் அநியாயமாகக்கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் குறித்து.உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிெ தம் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டரில்"கிரிமியா பாலத்திற்கு பழிவாங்கும்" அல்ல. உக்ரைன் இன்னும் இருக்கிறது என்பதற்கு அவர்கள் பழிவாங்குகிறார்கள். அவை உக்ரைன் மீதான ரஷ்யாவின் இனப்படுகொலைப் போரின் ஒரு பகுதியாகும், அதன் தொடர்ச்சியான கொலை மற்றும் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழிஎதிா்த்து உக்ரைன் போாிடுவதுதான் ,இவ்வாறு பதிவிட்டுள்ளது.

 

Tags :

Share via