கனரக வாகனங்களை விழுங்கும் அளவுக்கு 20 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட திடீர் பள்ளம்

by Editor / 23-06-2022 02:04:54pm
கனரக வாகனங்களை விழுங்கும் அளவுக்கு 20 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட திடீர் பள்ளம்

லண்டனில் கனரக வாகனங்களை விழுங்கும் அளவுக்கு சாலையில் திடீரென 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது இரவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டி தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு  வாகனங்கள் விழாமல் இருக்க சாலை மூடப்பட்ட நிலையில் சீரமைப்பு பணி தொடர்கிறது.

 

Tags :

Share via