தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து 7 பேர் உயிரிழப்பு

by Editor / 26-06-2022 03:57:09pm
தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து 7 பேர் உயிரிழப்பு

கனடாவில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் கால்வாயில்  கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் பெல்கவி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கான சென்ற வாகனத்தில் தொழிலாளர்கள் பயணம் செய்த நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் கால்வாயில் கவிழ்ந்தது.

 

Tags :

Share via