அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெறுகிறது.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பெயரில் அறிக்கைகள் வெளியாகும் நிலையியில், இருவரின் பெயரும் இன்றி தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :