தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை

by Editor / 29-06-2022 08:18:42am
தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் தொடர்ந்து 39-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை.சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags : Petrol and diesel prices in Tamil Nadu today

Share via