மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து

by Editor / 04-07-2022 11:21:54am
மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து

அமெரிக்காவில் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏறத்தாழ 4 கோடியே 79 லட்சம் பேர் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் கடந்த ஒரு நாளில் 250 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் 2.751 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo