இணை ரயில் தாமதத்தால் மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்: தென்னக இரயில்வே அறிவிப்பு

by Editor / 06-07-2022 09:15:10pm
இணை ரயில் தாமதத்தால் மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்: தென்னக இரயில்வே அறிவிப்பு

இணை ரயில் தாமதமாக வருவதால் மதுரையில் இருந்து இன்று (புதன்கிழமை - 06.7.2022) இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) 95 நிமிடங்கள் காலதாமதமாக நாளை (வியாழக்கிழமை - 07.7.2022) அதிகாலை 01.30 மணிக்கு புறப்படும். என தென்னக இரயில்வே அறிவிப்பு
 

 

Tags : Madurai - Chandigarh train delayed due to parallel train delay: Southern Railway notification

Share via