அதிவேகத்தால் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளிவேன்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஐவனூர் ஆலம்பாடி சாலையில் கழுதூரில் இயங்கி வரும் சத்யசாய் தனியார் பள்ளி பேருந்து அதிவேகமாக சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தினால் அதிஷ்டவசமாக மாணவ, மாணவிகள் உயிர்தப்பினர்.
Tags : The school van overturned in a ditch due to high speed