சாலையில் சீறி பாயும் காடுகளுக்கு மத்தியில் திடீரென தரை இறங்கிய விமானம்

by Editor / 09-07-2022 02:42:05pm
சாலையில் சீறி பாயும் காடுகளுக்கு மத்தியில் திடீரென தரை  இறங்கிய விமானம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று கடுமையான வாகன போக்குவரத்து மத்தியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மலைப்பாங்கான அந்த  நெடுஞ்சாலையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி பாராட்டு தெரிவித்தார். விமானத்தில் இருந்த விமானி உயிரிழந்ததை அடுத்து அதில் இருந்த பயணி விமானியாக செயல்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் சாலையில் சென்றவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை சாலையில் சீறிப் பாய்ந்த கார்களுக்கு மத்தியில் விமானத்தை சாமர்த்தியமாக  விமானியாக செயல்பட்டவர் தரையிறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via