சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

by Editor / 09-07-2022 11:01:24pm
சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதியளித்தது. பௌர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

 

Tags : Devotees are allowed to visit Chathuragiri Hill Temple for 4 days

Share via