பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைப்பார்: பிரசாந்த் கிஷோர்

by Staff / 20-10-2022 01:13:50pm
பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைப்பார்: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார். அவருக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பாஜகவுக்குச் சென்று அவரால் இணைந்துகொள்ள முடியும் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. அப்படி கூட்டணி வைத்தாலும் ஆச்சரியம் இல்லை. பிரசாந்த் கிஷோரின் இக்குற்றச்சாட்டை நிதிஷ்குமார் தரப்பு மறுத்துள்ளது.

 

Tags :

Share via